டிராயிங் மாஸ்டர் வகுப்புக்கு வந்ததும் கரும்பலகையில்
பறவைகளின் படங்களை வரைந்தார். பிறகு மாணவர்களைப்
பார்த்து ”பிள்ளைகளே! இவை என்ன பறவைகள் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.
-
எல்லோரும் திரு திரு என்று விழித்தனர்.
-
ஆசிரியருக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. ‘சரி நானே சொல்லுகிறேன்.
நான் இப்போது கரும்பலகையில் வரைந்துள்ள பறவைகள்- காக்கையும்
குருவியுமாகும்.
இனிமேல் நீங்கள்தான் இவற்றில் எது காக்கை, எது குருவி என்பதைச்
சொல்ல வேண்டும்” என்றார்.
-
அப்பொழுது எல்லா மாணவர்களும் மவுனமாக இருந்தனர். ஆசிரியருக்கு
மிக ஏமாற்றமாக இருந்தது
-
இன்னமும் கூடவா தெரியவில்லை என்று கேட்டார்.
அதற்குள் ஒரு பையன் எழுந்து.,”தெரிந்து விட்டது சார்! குருவிக்குப்
பக்கத்தில் இருப்பதுதான் காக்கை!’ என்றான்.
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment