* உடலை ஆராக்கியமாக வைத்திருக்க தினமும் வேகமாக நடங்கள்.
* மாடிக்குச் செல்ல லிப்டை உபயாகிக்காமல் படி ஏறிச்செல்லுங்கள்
* காய்கறிகளை தோல் உரிக்காமல் சாப்பிடுங்கள். அதில்தான் எல்லா சத்துக்களும் இருக்கிறது.
* நீங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வேண்டுமானால் மூன்று பேரிடம் செல்லக்ககூடாது.
* போலீஸ்காரர், வக்கீல், மூன்றாவதாக டாக்டர். இவரகளிடம் போவதால் உங்கள் உடல் நலமும் கெடும், கையில் இருக்கும் காசும் கரையும்..!
* எப்போதும் நாம் கவலை இன்றி இருக்க வேண்டும். கவலைப்படுவதால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை.
* நீங்கள் EASE ஆக இருந்தால் உங்களுக்கு DISEASE வராது.
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment