Showing posts with label twitter. Show all posts
Showing posts with label twitter. Show all posts

Friday, September 07, 2012

Interesting twitter discussion...


akaasi காசி
அய்யர்னு போட்டுக்கொள்ளும் ஒரு அன்பரை அன்பாலோ பண்ணிட்டேன் :-(
tpkd_ கோ.அரவிந்தன்
@akaasi முதலில் ஏன் பிந்தொடர்ந்தீங்க...? இப்ப ஏன் விலகுனீங்க. துவிட்டர் ஆணைய விசாரனைக்கு பதில் சொல்லுங்க ;-)
akaasi காசி
@tpkd_ அவுரு இப்பம்தான் பேர மாத்திக்கிட்டாரு. மோதோ நல்லாத்தான் இருந்தாரு.
tpkd_ கோ.அரவிந்தன்
@akaasi ஆரு என்று சொல்லிப் போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிடுதோம்..
akaasi காசி
@tpkd_ ஓ,நீங்கள்ளாம் வேற ஒரு ஊர்க்காரன நினச்சிட்டுப் பேசுதீகன்னு நெனைக்கேன். இவுரு வேற நாட்டாராக்கும்.
mayilSK மயில்செந்தில்
@akaasi நைனா எனி எல்ப்? ;) @tpkd_
akaasi காசி
@mayilSK ஒண்ணுமில்லயே @tpkd_
mayilSK மயில்செந்தில்
@akaasi ச்ச. ஏமாற்றம் ;) @tpkd_
tpkd_ கோ.அரவிந்தன்
@akaasi ஐயகோ.. நான் அப்ப அப்ப வழக்கு மொழி மாத்தி மாத்தி பேசுவேன். இதற்கும், அதற்கும் தொடர்பேயில்லை.
spinesurgeon Bruno Mascarenhas
@akaasi @tpkd_ is the present trend of adding caste names only because of carve identity or some do it to copy western surnames
tpkd_ கோ.அரவிந்தன்
@spinesurgeon பள்ளிச் சான்றிதழில் கண்டிப்பாக சாதிப் பெயர் தமிழ்நாட்டில் இருக்காது என்று நம்புறேன். கடவுச்சீட்டில் அப்பா பெயரை | 1 @akaasi
scanman Vijay 
@tpkd_ @spinesurgeon @akaasi விஜய் என்று மட்டும் இருந்த என் பெயரை கடவுச்சீட்டில் உள்ளபடி அப்பா பெயரும் சேர்த்து பயன்படுத்துகிறேன்.
scanman Vijay 
@tpkd_ @spinesurgeon @akaasi அந்த அடையாளம் போதும் என்று நம்புகிறேன். கொஞ்சம் பழைய பானியில் ஊர் பெயரை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
venkiraja பாதசாரி
@tpkd_ அண்மைய ஃபேஸ்புக் பஞ்சாயத்து முடியவில்லை. என் இயற்பெயரிலிருக்கும் கிரந்தம்/ திராவிடப்பெயரில்லைன்னு சண்டை! @spinesurgeon @akaasi
tpkd_ கோ.அரவிந்தன்
@venkiraja கிரந்தம் - திராவிடப் பெயரில்லை. சரி தானே? @spinesurgeon @akaasi
venkiraja பாதசாரி
@tpkd_ கிரந்தம் பெயரிலிருப்பதும் சாதிப்பெயரை சேர்ப்பதும் ஒன்றாமாம். கிரந்தத்தினால் திராவிடர்களையே கொச்சைப்படுத்துவதாய் பகடி. சகிக்கலை.
tpkd_ கோ.அரவிந்தன்
@venkiraja ”அறிவில் ஆதவர்”களுடன் ஏன் பேசி பொழுதைக் கழிக்கிறீங்க ;-))
venkiraja பாதசாரி
@tpkd_ அதெல்லாம் நிறைய இருக்குங்க. இத்தனைக்கும் விவாதிப்பதில் பலர் உயர்சாதியோ/ அடிவருடிகளோ இல்லை. எல்லாமே தவறான புரிதல்! அதுதான் வருத்தமே.
tpkd_ கோ.அரவிந்தன்
@venkiraja உயர்சாதியா....? நீங்களுமா? “ஆதிக்க சாதி,பார்ப்பனர்” என்று சொல்லலாமில்ல..
venkiraja பாதசாரி
@tpkd_ மன்னிக்கவும். பயங்கர மன உளைச்சலில் இருக்கிறேன். இணையத்தில் இனி வாதம் செய்யப்போவதே இல்லை.
tpkd_ கோ.அரவிந்தன்
@venkiraja சரிப்பா. நான் எதுவும் தவறா சொல்லிடலை என்று நம்புறேன். தணிந்தப் பின்பு வாங்க. !
tpkd_ கோ.அரவிந்தன்
@spinesurgeon சேர்த்து கொடுப்பது தான் வழமை. ஆனால் அப்பா பெயரில் சாதிப் பெயர் இருந்தால் அதை சேர்த்துக்கிறாங்களோ என்னவோ | 2 @akaasi
akaasi காசி
@spinesurgeon மீக்கு தெலது :-( @tpkd_
SMedia4 SankarK
@spinesurgeon @akaasi @tpkd_ surname culture in those Tamilians brought up in North/Mumai.Govt encourages quota why pick on individuals?
akaasi காசி
@SMedia4 அட அவர கெசட்லயா மாத்தச் சொன்னம், மிந்தாநாள் வரைக்கும் சாதாவா இருந்துட்டு இப்ப துவிட்டர்பேர்ல அய்யர்னு போட்டா @spinesurgeon @tpkd_
tpkd_ கோ.அரவிந்தன்
. @akaasi இணையப்பயனாளர்கள் அந்த சாதிப் பெயர் வைத்து தனி ஒதுக்கீடு ஏதோ கொடுக்கிறாங்க போல @SMedia4 @spinesurgeon
tpkd_ கோ.அரவிந்தன்
@spinesurgeon எது எப்படி இருப்பினும், சமூக இணையத் தளங்களில் கடவுச்சீட்டில் இருப்பது போல போட்டுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை | 3 @akaasi
spinesurgeon Bruno Mascarenhas
@tpkd_ @akaasi yeah . We should use names like spinesurgeon, tbcd in social media :-)
http://twitter.theinfo.org/243898390088384512#id244089705019342849