ஆபீசில் வேலை பார்ப்பவர் கையில் கட்டு,
காலில் கட்டு போட்டு கொண்டு கொஞ்சம்
லேட்டாக ஆபீசிக்கு வந்தார்.மேனேஜர் ஏன் லேட்டு? என்று அவரிடம் விசாரித்தார்.
அதற்க்கு அவர் சார் நம்ம “ஆபீஸ் தெரு முனைல”
ஒரு பெரிய பள்ளம் இருக்குத்தில்லையா?
-ஆமாம் பார்த்தேன்!
- நான் பார்கல சார்!!
#படித்ததில் பிடித்தது