பீர்பால்..புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்.
ஒருநாள் அக்பரும்,அவரும் உலாவச் சென்றனர்
.வழியில்…புகையிலை தோட்டத்தின் நடுவே செல்ல
நேர்ந்தது.
அங்கே அப்போது நுழைந்த கழுதை ஒன்று..புகையிலை
நெடியால்முகத்தை திருப்பிக் கொண்டது.
உடனே..அக்பர்…’பார்த்தாயா..பீர்பால், புகையிலையை
கழுதை கூட விரும்பவில்லை’என்றார்.
தமது புகையிலையைப் போடும் பழக்கத்தையே
அவ்வாறு கிண்டல் செய்கிறார் என்பதை அறிந்த
பிர்பால்.ஆம்..மன்னா..கழுதைகள்தான் புகையிலையை
விரும்பாது என்றார்.
#படித்ததில் பிடித்தது
புது பிளாக் போல. வாங்க வாங்க. நிறைய எழுதுங்கள். ஜப்பானப் பத்தியும் கொஞ்சம் ப்ளீஸ்.
ReplyDelete