ஒரு பெண் மருத்துவரிடம் படபடப்புடன் வந்து "என் உடலில் எங்கு தொட்டாலும் வலிக்கிறது" என்றார்.
மருத்துவர் "எங்கே பார்க்கட்டும்" என்று கூறி பரிசோதிக்க முயன்றார்.
அந்தப் பெண்மணி தன் காலைத் தொட்டு இங்கு வலிக்கிறது, தொடர்ந்து தலையைத் தொட்டு இங்கும் வலிக்கிறது என்று ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போனார்.
மருத்துவர் வியப்புடன் பார்த்தவாரு, "போதும் போதும், வலி உங்கள் உடலில் இல்லை உங்கள் விரலில்தான். உங்கள் வரலில் அடி பட்டுள்ளது அதற்கு சிகிச்சை அளிக்கிறேன்" என்றார்.
சரி இப்போ எதுக்கு இந்த கதை? தலைப்புக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?
இருக்கிறது, இல்லாமால் இந்த தலைப்பை வைப்பேனா?
மருத்துவரிடம் வந்த பெண்ணைப் போல நம்மிடையே பல பேர், எப்போதும் மற்றவர்கள் தன்னிடம் பழகும் விதத்தை குறை கூறுவது வழக்கம். யோசித்துப் பார்த்தால் புரியும் ப்ரச்சனை மற்றவரிடம் இல்லலை, தன்னிடமே இருக்கிறதென்று.
இதை மருத்துவரைப் போல ஒரு 3ம் மனிதரோ, அறிவுரை கூறுபவரோ (counsellor) ஆராய்ந்து எளிதில் கூறிவிட முடியும்.
ஆகையால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் பழகும் விதத்தை குறை காண்பவர் என்றால், உங்களிடமே ஏன் அந்த குறை இருக்கக் கூடாது? யோசியுங்கள்...