ஏதோ சொல்ல வந்தீங்க ஆனா விட்டுட்டீங்க. யாரையோ மறைமுகமா சாடியிருக்கீங்க. அதாவது அவங்க பிளாக்கை படிச்சிட்டு "இதுக்கு பேசாம சும்மாவே இருந்திருக்கலாம். நீங்கெல்லாம் பிளாக் எழுதி ....." என்று நீங்க உங்க இந்த பிளாக்கில் சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க. :))))
anyways, கமெண்ட்டுக்கு நன்றி...என்னை பற்றி மற்றவர்கள் (ட்விட்டர் மூலம் பரிச்சயம் ஆனவர்கள், சந்தித்தவர்கள்/சந்திக்காதவர்கள், அலைபேசியவர்கள்/பேசாதவர்கள் உட்பட) என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பினேன்.
உதாரணம்: * என்னுடன் அலைபேசிய இருவர் "நீங்க ரொம்ப கண்டிப்பானவர் போலிருக்கே, உன்கள் பேச்சு (tone?) அப்படியிருக்கு என்று கூறக் கேட்டிருக்கேன். எனக்கு அப்பசியொன்றும் தோணவில்லை என்றாலும் மற்றவருக்கு அப்படி தோண்றும்படித்தானே அனிச்சையாக நான் பேசியிருக்க வேண்டும்?
You words are more jovial than your conversation. You come across as a serious person. You are. a good friend, you listen. Pick up on people's issues pretty fast, you are very kind. You can be a great moral support when somebody is down.:) that's it:)
ஏதோ சொல்ல வந்தீங்க ஆனா விட்டுட்டீங்க. யாரையோ மறைமுகமா சாடியிருக்கீங்க. அதாவது அவங்க பிளாக்கை படிச்சிட்டு "இதுக்கு பேசாம சும்மாவே இருந்திருக்கலாம். நீங்கெல்லாம் பிளாக் எழுதி ....." என்று நீங்க உங்க இந்த பிளாக்கில் சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க. :))))
ReplyDeleteஅவ்வ்வ்... இப்படியெலாமா புரியுது இந்த ஒரு வரி blogல? ஆணியே புடுங்க வேணாம் போலிருக்கே...
Deleteanyways, கமெண்ட்டுக்கு நன்றி...என்னை பற்றி மற்றவர்கள் (ட்விட்டர் மூலம் பரிச்சயம் ஆனவர்கள், சந்தித்தவர்கள்/சந்திக்காதவர்கள், அலைபேசியவர்கள்/பேசாதவர்கள் உட்பட) என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பினேன்.
Deleteஉதாரணம்:
* என்னுடன் அலைபேசிய இருவர் "நீங்க ரொம்ப கண்டிப்பானவர் போலிருக்கே, உன்கள் பேச்சு (tone?) அப்படியிருக்கு என்று கூறக் கேட்டிருக்கேன். எனக்கு அப்பசியொன்றும் தோணவில்லை என்றாலும் மற்றவருக்கு அப்படி தோண்றும்படித்தானே அனிச்சையாக நான் பேசியிருக்க வேண்டும்?
I think you are a Happy go jolly type ...... அதானே வேணும் !
Deleteஆமாம் அதானே வேணும்! Life is short, spend happily :)))
DeleteYou words are more jovial than your conversation. You come across as a serious person. You are. a good friend, you listen. Pick up on people's issues pretty fast, you are very kind. You can be a great moral support when somebody is down.:) that's it:)
ReplyDeleteஇந்த படைப்பு இன்றைய சமூக அவலங்களை முழுதாக வெளிக்கொணர்ந்திருக்கிறது:)
ReplyDelete