Friday, May 17, 2013

என்னைப் பற்றி...

நீங்க என்ன நினைக்கிறீங்க?
கமெண்ட்டுங்க...

குறிப்பு: திட்டுற ஐடியா இருந்தா புரியும்படி திட்டவும்...



7 comments:

  1. ஏதோ சொல்ல வந்தீங்க ஆனா விட்டுட்டீங்க. யாரையோ மறைமுகமா சாடியிருக்கீங்க. அதாவது அவங்க பிளாக்கை படிச்சிட்டு "இதுக்கு பேசாம சும்மாவே இருந்திருக்கலாம். நீங்கெல்லாம் பிளாக் எழுதி ....." என்று நீங்க உங்க இந்த பிளாக்கில் சிம்பாலிக்கா சொல்லியிருக்கீங்க. :))))

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்... இப்படியெலாமா புரியுது இந்த ஒரு வரி blogல? ஆணியே புடுங்க வேணாம் போலிருக்கே...

      Delete
    2. anyways, கமெண்ட்டுக்கு நன்றி...என்னை பற்றி மற்றவர்கள் (ட்விட்டர் மூலம் பரிச்சயம் ஆனவர்கள், சந்தித்தவர்கள்/சந்திக்காதவர்கள், அலைபேசியவர்கள்/பேசாதவர்கள் உட்பட) என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பினேன்.

      உதாரணம்:
      * என்னுடன் அலைபேசிய இருவர் "நீங்க ரொம்ப கண்டிப்பானவர் போலிருக்கே, உன்கள் பேச்சு (tone?) அப்படியிருக்கு என்று கூறக் கேட்டிருக்கேன். எனக்கு அப்பசியொன்றும் தோணவில்லை என்றாலும் மற்றவருக்கு அப்படி தோண்றும்படித்தானே அனிச்சையாக நான் பேசியிருக்க வேண்டும்?

      Delete
    3. I think you are a Happy go jolly type ...... அதானே வேணும் !

      Delete
    4. ஆமாம் அதானே வேணும்! Life is short, spend happily :)))

      Delete
  2. You words are more jovial than your conversation. You come across as a serious person. You are. a good friend, you listen. Pick up on people's issues pretty fast, you are very kind. You can be a great moral support when somebody is down.:) that's it:)

    ReplyDelete
  3. இந்த படைப்பு இன்றைய சமூக அவலங்களை முழுதாக வெளிக்கொணர்ந்திருக்கிறது:)

    ReplyDelete