ஒரு ப்ரபல பேச்சாளர் ஒரு கூட்டத்தில்
குமரி முனையில் கடலை நோக்கி நின்று கொண்டு "இந்தியாவின் எல்லை இங்குதான் முடிகிறது" என்று கூறுவதைவிட திரும்பி நின்று "இங்குதான் இந்தியாவின் எல்லை ஆரம்பமாகிறது" எனக் கூறுவது பாஸிடிவ் திங்கிங்.
என்று கூறினார். ஏகப்பட்ட கைதட்டல்கள்!!!
இதைக் கூறிய பேச்சாளருக்கு ரூ.1000/- சன்மானமாக வழங்கப் பட்டது. "என்ன போன தடவயைவிட பணம் கம்மியா கொடுத்திருக்கீங்க", என்று கேட்டார். அப்படி நினைக்காதீங்க போன தடவை இந்த தடவையைவிட அதிகமா கொடுத்திருக்கோம்னு யோசியுங்க.
#பாஸிடிவ் திங்கிங்

No comments:
Post a Comment