அண்ணாசாமி ஏர்டெலுக்கு போன் செய்து: “என் மொபைல் பில் எவ்வளவு” என்று கேட்டார்
அதற்கு கால் செண்டர் பொண்ணு சொன்னாள்: “நீங்கள் 123 என்ற நம்பருக்கு டயல்
செய்தால் உங்கள் கரண்ட் பில் தொகை தெரியும்” என்றாள்.
அதற்கு அந்த அண்ணாசாமி: “நீ சரியான படிச்ச முட்டாளாய் இருக்கிறாய் நான் கேட்டது
போன் பில் ஆனால் நீ என் கரண்ட் பில்லுக்கு வழி சொல்லுகிறாய்” என்று காட்டு
கத்தல் கத்தினார்.
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment